Home\For parents\Languages\GenV இல் சேர அழைக்கப்படுகிறீர்கள்!
Back GenV இல் சேர அழைக்கப்படுகிறீர்கள்!

GenV இல் சேர அழைக்கப்படுகிறீர்கள்!

GenV என்பது குழந்தைப் பருவம் குறித்த ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி திட்டமாகும்.

GenV பெற்றோர்/பாதுகாவலர் தகவல் அறிக்கை

இந்தப் பக்கம் GenV பற்றி உங்களுக்கு விளக்குகிறது. எனவே இதில் நீங்கள் பங்கேற்க விரும்புகிறீர்களா என்பதை தீர்மானிக்கலாம். நீங்கள் முடிவு செய்வதற்கு முன், GenV ஏன் நடத்தப்படுகிறது, அதில் என்ன இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

உங்கள் குழந்தை பிறந்த உடனேயே GenV குழுவின் உறுப்பினர் உங்களை சந்திப்பார் அல்லது தொடர்பு கொள்வார் – பொதுவாக மருத்துவமனையில்வைத்து. இதில் சேரும் மக்களுக்கு விடயங்களை முடிந்தவரை எளிதாக்குவதை GenV நோக்கமாகக் கொண்டுள்ளது.

நாம் எப்படி GenVஇல் சேருவது? நீங்கள் ஒப்புதல் படிவத்தில் கையெழுத்திடுவீர்கள்.

அதன் ஒரு நகலை நீங்கள் வைத்திருக்கத் தருவோம். GenVஇன் அனைத்து அம்சங்களிலுமோ அல்லது சிலவற்றிலோ நீங்கள் பங்கேற்கலாம்.

இவை ஒவ்வொன்றையும் பற்றி மேலதிகமாக கீழே காண்க

இந்த அறிவுறுத்தல்களைப் படிக்கவும்

நீங்கள் ஒப்புக்கொண்டால் நீங்கள் GenVஇல் இணையும்போது உங்களிடமிருந்தும் உங்கள் குழந்தையிடமிருந்தும் சில தகவல்களையும், மாதிரியையும் (swab) நாங்கள் சேகரிப்போம், பின்னர் உங்கள் குழந்தை வளரும்போதும் இதை சேகரிப்போம்.

நீங்கள் ஒப்புக்கொண்டால், எங்களுக்கு தபாலில் அனுப்பிவைக்கும்வகையில், ஒன்று அல்லது இரண்டு மாதிரிகளை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். அறிவுறுத்தல்கள் kit உள்ளே இருக்கும்.

Kit தொலைந்துவிட்டதா அல்லது சரியான முறையில் பயன்படுத்தவில்லையா? – எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்:

Nappy Swab GenV Nappy Swab அறிவுறுத்தல்கள்

நாப்பியிலிருந்து மாதிரியை சேகரிப்பது பற்றி {இங்கே} மேலும் படிக்கவும்.

இந்த அறிவுறுத்தல்களைப் படிக்கவும்

தாய்ப்பால் சேகரிப்பதற்கான உபகரணங்கள்(breast milk kit) - தாய்ப்பால் சேகரிப்பு தொடர்பான GenV அறிவுறுத்தல்கள்

தாய்ப்பால் மாதிரி பற்றி {இங்கே} மேலும் படிக்கவும்.

இந்த அறிவுறுத்தல்களைப் படிக்கவும்